முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சென்னை: முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ராஜபக்சேவின் மகன் இப்படத்தை கொண்டாடியபோதே விஜய் சேதுபதி விலகி இருக்க வேண்டும், முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைப்பு காட்டுவது திரை வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: