தமிழகத்தில் சுங்க கட்டணம் செலுத்தும் சாலைகளின் தரம் மோசமாக உள்ளது: திருச்சி சிவா எம்பி கடிதம்

சென்னை: தமிழகத்தில் சுங்க கட்டணம் செலுத்தும் சாலைகளின் தரம் மோசமாக உள்ளது என்றும் அதனை சீரமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திருச்சி சிவா எம்பி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் சுங்க கட்டண கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: