சொத்து வரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்து வரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பேரிடர் காலத்தில் தொகையை பாதியாக நிர்ணயிக்க விதிகள் உள்ளதால் ரஜினி தரப்பு மாநகராட்சிக்கு கடிதம் எழுதியிருந்தது. ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்தும்படி ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Related Stories: