திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுக் கூட்டம் நிறைவு: கலைஞர் நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின் கலைஞர் நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை செலுத்தினர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

Related Stories: