சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விஜயகாந்த வீட்டுக்கு மோப்ப நாயுடன் போலீசார் விரைந்துள்ளனர்.

Related Stories: