'இரண்டாம் குத்து'இயக்குனர், தயாரிப்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: இரண்டாம் குத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் உணர்வை தூண்டும் விதமாக இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும்  இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசரை தடை செய்ய வேண்டும் என்று கோபிநாத் என்பவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: