மதுரையில் அதிமுக ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் படுகொலை

மதுரை: மதுரையில் அதிமுக ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், உறவினர் முனுசாமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: