சென்னை: குஜராத் பாஜ தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபை பரத்வாஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.