முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்திக்கிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மாலை 6:30 மணிக்கு முதல்வரை எல்.முருகன் சந்திக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விவாதம் எழுந்து வரும் நிலையில் முதல்வரை சந்திக்கிறார் எல்.முருகன்.

Related Stories: