11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார் ஈபிஎஸ்

சென்னை: 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோருக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடப்பெற்றுள்ளனர்.

Related Stories: