திமுக தேர்தல் பணிக்குழு இணைத்தலைவராக ராஜ கண்ணப்பன் நியமனம்: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: திமுக தேர்தல் பணிக்குழு இணைத்தலைவராக ராஜ கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வேலூர் ஞானசேகரன், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக செய்தி தொடர்பாளராக ஆர்.டி.அரசகுமாரை நியமித்து திமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

Related Stories: