பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட கே.டி.ராகவன் சென்னை கிரீம்ஸ் சாலை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: