விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார்: பிரேமலதா பேட்டி

சென்னை: விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார் என அவரது மனைவி பிரேமலதா பேட்டியளித்தார். எனவே லேசான அறிகுறிகளுடனே அனுமதிக்கப்பட்டார் என கூறினார். மேலும் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை என கூறினார். 

Related Stories: