தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி: மியாட் மருத்துவமனை அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: