இந்தியா டெல்லி கர்கர்துமா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து Sep 24, 2020 தீ சிக்கலான தில்லி பகுதியில் கர்கர்த்துமா டெல்லி: டெல்லி கர்கர்துமா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதித்யா மாலின் 2-வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி