சென்னை வானகரம் மீன் மார்க்கெட் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து

சென்னை: சென்னை வானகரம் மீன் மார்க்கெட் பகுதியில் மின்கசிவுயால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் 8 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: