இந்தியா மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவை கூட்டத்தையும் புறக்கணித்தன எதிர்க்கட்சிகள் Sep 22, 2020 எதிர்க்கட்சிகள் இடைத் தேர்தல்களில் டெல்லி: மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவை கூட்டத்தையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தை புறக்கணித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: பிரியங்கா காந்தி கேள்வி..!!