×

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 11,241 கன அடியிலிருந்து 12,480 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 11,241 கன அடியிலிருந்து 12,480 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா [பாசன தேவைக்காக வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam water flow increased from 11,241 cubic feet per second to 12,480 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: தற்போதைய நீர்மட்டம் 100 அடி