இந்தியா மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் துறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது: காங்கிரஸ் கண்டனம் Sep 20, 2020 அரசு காங்கிரஸ் டெல்லி: மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் துறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காந்தி நகரில் அமித் ஷா-வை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் விலகல்: குஜராத் குற்றப்பிரிவு போலீஸாரே மிரட்டல் விடுத்ததாக பகீர் தகவல்
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!
நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு.. தெலுங்கானா போலீஸ் முடித்து வைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு..!!
கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு