×

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10%க்கு கீழ் குறைந்துள்ளது: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10%க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,districts ,Health Minister , For the first time in Tamil Nadu, the corona infection rate has come down to less than 10% in all districts: Health Minister Vijayabaskar
× RELATED தமிழகத்தில் முதன்முறையாக சேலம் அரசு...