நாட்டில் இதுவரை 6.05 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 6,05,65,728 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 11,36,613 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: