பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசம் பல்துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, நுற்றாண்டுக்காலம் வாழ்ந்து தேசத்தின் உயர்வுக்கு வழிகாட்டிட இறைவனை வேண்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: