பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயற்குழு ஆலோசனை

சென்னை: சென்னையில் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயற்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடக்கிறது.

Related Stories: