சென்னை புறநகர் பகுதிகளான வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருமுல்லைவாயில், ஆவடி, பூவிருந்தவல்லி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: