ஐபிஎல், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளை திரையிட அனுமதிக்கோரி மத்திய அரசிடம் முறையிடுவது பற்று ஆலோசனை

சென்னை: ஐபிஎல், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளை திரையிட அனுமதிக்கோரி மத்திய அரசிடம் முறையிடுவது பற்று தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுப்பட உள்ளனர். மேலும் திரையரங்கில் வெளியாகி ஓராண்டு கழித்த பிறகே OTT-ல் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் நிபந்தனை கோரி வருகின்றனர்.

Related Stories: