சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: துரைமுருகன், கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி ஆகியோருடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தொடருக்கு முன்னதாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை என தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories: