சாத்தான்குளம் கொலை தடயங்களை ஆய்வு செய்ய டெல்லி நிபுணர் குழு

சென்னை: சாத்தான்குளம் கொலை தடயங்களை ஆய்வு செய்ய டெல்லி நிபுணர் குழு வருகிறது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு குறித்து ஆராய சுஷாந்த் சிங் மர்ம மரண தடயங்களை ஆராய்ந்த அதே குழு சாத்தான்குளம் வருகிறது. சாத்தான்குளம் வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: