எம்.ஜி.ஆர். இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: எம்.ஜி.ஆர். இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். எம்.ஜி.ஆரை போல நடிகர் விஜயை சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பற்றிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

Related Stories: