தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். துணை பட்ஜெட் தாக்கல் செய்வார் என தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். துணை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். துணை பட்ஜெட் தாக்கல் செய்வார் என தகவல் வெளிவந்துள்ளது. கொரோனாவால் அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவீனத்தை ஈடுகட்ட துணை மதிப்பீடுகள் கைகொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: