திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர். இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

Related Stories: