உச்சநீதிமன்ற நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி லட்சுமணன் சரித்திர புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். லட்சுமணன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: