2.43 கோடி பேர் பாதிப்பு; 8.29 பேர் பலி: உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.68 கோடியாக உயர்வு!!

ஜெனீவா : உலகம் முழுவதும் 2 கோடியே 43 லட்சத்து 32 ஆயிரத்து 107 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 68 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 29ஆயிரத்து 665 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 872 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 59,98,301

பிரேசில் - 37,22,004

இந்தியா -  32,34,474    

ரஷியா - 9,70,865

தென் ஆப்பிரிக்கா - 6,15,701

பெரு - 6,07,382

கொலம்பியா - 5,72,270

மெக்சிகோ - 5,68,621

ஸ்பெயின் - 4,26,818

சிலி - 4,02,365

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,83,607

பிரேசில் - 1,17,756

மெக்சிகோ - 61,450

இந்தியா - 59,449

இங்கிலாந்து - 41,465

இத்தாலி - 35,458

பிரான்ஸ் - 30,544

ஸ்பெயின் - 28,971

பெரு - 28,001

ஈரான் - 21,020

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 32,96,352

பிரேசில் - 29,08,848

இந்தியா - 24,67,759

ரஷியா - 7,86,150

தென் ஆப்ரிக்கா - 5,25,242

பெரு - 4,21,877

கொலம்பியா - 4,07,121

மெக்சிகோ - 3,93,101

Related Stories: