பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. மேலும் எஸ்.பி.பி. சுயநினைவுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அளிக்கை அனுப்பியுள்ளது. வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: