சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர்- செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டை எப்போது திறப்பது என்பது குறித்து ஆய்வு நடக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: