தங்கச்சிமடத்தில் மதுபானக்கடத்தலை தடுக்க முயன்ற எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மதுபானக்கடத்தலை தடுக்க முயன்ற எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. காரில் மதுபாட்டில்களை கடத்தியவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. மீது மர்மநபர்கள் மோதினர்.

Related Stories: