சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.
Tags : Edappadi Palanisamy ,Chennai Fort , Chief Minister Edappadi Palanisamy, hoisted , national , Chennai Fort