சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் ,  ஓமந்தூரார், ஸ்டான்லி ஆகிய மருத்துதவமனைகளில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: