புதுக்கோட்டையில் மேலும் 130 பேருக்கு கொரோனா: பாதிப்பு 3,664 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,664ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: