சென்னை மணலியில் இருந்து 15 கண்டெய்னர் லாரியில் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத்துக்கு புறப்பட்டன

சென்னை: சென்னை மணலியில் இருந்து 15 கண்டெய்னர் லாரியில் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத்துக்கு புறப்பட்டன. ஏற்கனவே 22 கண்டெய்னர்களில் இருந்த அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை மணலி கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் முழுமையாக அகற்றப்பட்டது.

Related Stories: