×

தமாமிலிருந்து 169 பயணிகள் மதுரை விமான நிலையம் வருகை

மதுரை: தமாமிலிருந்து 169 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். 169 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : passengers ,Madurai Airport ,Dammam. 169 ,Dammam , 169 passengers,arrive , Madurai Airport , Dammam
× RELATED கச்சத்தீவு அருகே மீன் பிடித்து...