தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து குறைவு

தருமபுரி: தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து குறைந்துள்ளது.  பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து தற்போது வினாடிக்கு 40,000 கன அடியாக குறைந்து காணப்படுகிறது. .

Related Stories: