முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.  அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியதால் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.  மூவர் குழு தலைவர் குல்ஷன் ராஜ் உத்தரவையடுத்து இன்று ஆய்வு செய்யப்படுகிறது. பிரதான அணை, பேபி அணை, 13 மதகு பகுதிகள் மற்றும் நீர்க்கசிவு குறித்து  ஆய்வு செய்கின்றனர்.

Related Stories: