சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 229 டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் 12 கண்டெய்னர் லாரிகள் புறப்பட்டன

சென்னை: சென்னை மணலி கிடங்கில் இருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டுள்ளது. 229 டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு 12 கண்டெய்னர்கள் லாரிகள் புறப்பட்டன. சாலை மார்க்கமாக அம்மோனியம் நைட்ரேட் எடுத்தச் செல்லப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: