சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: