தமிழகம் கொரோனா இருந்தும் அலட்சியம்.! எஸ்ஐ சஸ்பெண்ட் Aug 08, 2020 எஸ்ஐ ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் மது அருந்தி சண்டைப் போட்டுக்கொண்ட எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் எஸ்ஐ.சிவராசுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி.ரவிலி பிரியா உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம் சென்னைக்கு மீன்கள் வரத்து குறைந்தது: விலை அதிகரிப்பால் மீன்பிரியர்கள் ஏமாற்றம்
ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: திருவாரூர் அருகே பரபரப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு
தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச பேருந்து பயண திட்டத்தால் குடும்ப வருமானம் சேமிக்கப்படுகிறது: அரசுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்
காக்களூர் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: தமிழ்நாடு அரசு சார்பில் கலெக்டர் வழங்கினார்
மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில் சரக்கு வாகன போக்குவரத்து பூங்கா பணியை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: பழைய இடத்திலேயே கட்டித்தர கோரிக்கை
இணைய வழியில் 550 பேர் விண்ணப்பம் செல்லப்பிராணிகளை வளர்க்க 168 பேருக்கு மட்டுமே உரிமம்: தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்