தமிழகம் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிப்பு Aug 08, 2020 ஒகனகன் ஒகேனக்கல்: பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்
திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்துவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல்தான் பிரதமர் தோல்வி பயத்தால் பாஜவினர் பிரிவினைவாதம் பேசுகின்றனர்: துரை வைகோ பேட்டி
இந்திய சராசரி அளவை விட ஜெட்வேகத்தில் வளரும் தமிழ்நாடு பொருளாதாரம்: நடப்பு நிதியாண்டில் 10.69 சதவீதம் வரை அதிகரிக்கும், ஆய்வறிக்கையில் தகவல்
விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்