ஆகஸ்ட்-07: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: