×

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்ந்து 38,025புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து 11,200 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Indian , Indian stock markets closed higher
× RELATED வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய...