தமிழகம் தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்?.: தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி Aug 06, 2020 தட்டச்சு மையங்கள் மாநில நீதிபதிகள் மதுரை: டாஸ்மாக் கடை, ஓட்டல்களை அனுமதிக்கும் போது தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தட்டச்சுப்பயிற்சி மையங்களை திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்