துப்பாக்கிச்சூடு சம்பவம்.: திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கைதான திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ.இதயவர்மன் ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் கைதான 11 பேருக்கு தலா ரூ.10,000-க்கான சொந்த ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: